news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாவட்ட மாநாடு
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாவட்ட மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் - விருதுநகர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR TCCL Meeting

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில், அதன் நிறுவனத் தலைவர் சகிலன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அச்சங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர் ஜெயபாலன், செயலாளர் கருப்பையா, பொருளாளர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு, சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
29 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved