news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் உயிரிழப்பு

திருவாரூர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Bus

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்தின் முன்படிக்கட்டில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண்ணின் மீது அந்த பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெய்பூர் அருகே பூதமங்கலசேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் மீரா திருவாரூரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறியபோது விபத்து நேர்ந்தது. திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
3 hrs 54 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved