Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை அழைத்து கொண்டு சென்ற ஆம்புலன்ஸை யானைக் கூட்டம் வழி மறித்தது.
மஞ்சூர் அரசு மருத்துவமனையிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸை 7 யானைகள் அடங்கிய கூட்டம் மறித்ததாக தெரிகிறது.
ஒரு மணி நேரத்திற்கு பின்னரே யானை கூட்டம் காட்டுக்குள் சென்ற பிறகு ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved