news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலையுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா... விழாவை முன்னிட்டு 200 காளைகள் பங்கேற்ற மஞ்சு விரட்டு
tv

Also Watch

tv

Read this

கலையுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா... விழாவை முன்னிட்டு 200 காளைகள் பங்கேற்ற மஞ்சு விரட்டு

கக்காட்டிருப்பு, சிவகங்கை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

கக்காட்டிருப்பு கிராமத்தில் உள்ள கலையுடை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved