news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரபல பர்னிச்சர் கடையின் பிரமாண்ட பெயர் பலகை சூறை... அடியாட்களுடன் சென்று சென்னை மருத்துவர் அராஜகம்?
tv

Also Watch

tv

Read this

பிரபல பர்னிச்சர் கடையின் பிரமாண்ட பெயர் பலகை சூறை... அடியாட்களுடன் சென்று சென்னை மருத்துவர் அராஜகம்?

கோவை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவையில் பிரபல பர்னிச்சர் நிறுவனத்தின் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயர் பலகை நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ்குமாரின் ராயல் ஓக் பர்னிச்சர் ஷோரூமின் விளம்பர பலகையை சென்னையை சேர்ந்த மருத்துவர் கோபிநாத்,

ராஜேஷ் ஆகியோர் அடியாட்களுடன் சென்று அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 24 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved