Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தடுப்பு சுவரில் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மங்கலகுன்று பகுதியை சேர்ந்த எடின் ஜெனோராஜ், தனது தாயாருடன் நாகர்கோவிலில் இருந்து திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டிச் சென்ற எடின் ஜெனோராஜ் ரத்த அழுத்த குறைபாடு காரணமாக மயங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved