news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோர சுவர் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

சாலையோர சுவர் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்து

களியல், கன்னியாகுமரி

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Car accident

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,அதில் பயணம் செய்த கணவன், மனைவி உயிர் தப்பினர். பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்ற தம்பதி,விடுதி்க்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 1 min agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved