news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு
tv

Also Watch

tv

Read this

கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு

திருவாரூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR TVK Crane issue

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கிரேன் மூலம் மாலை அணிவித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வழக்கில், அக்கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் திருவாரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கடந்த 20ஆம் தேதி விஜய் திருவாரூர் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் கிரேன் மூலம் மாலை அணிவிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் மதன், கிரேன் இயந்திர உரிமையாளர் ராஜேஷ், தவெக நிர்வாகிகள் அன்பு மற்றும் மனோ மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மதன், அன்பு, மனோ ஆகியோர் சரணடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 37 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau