news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் திருவிழா நடத்த தடை... தடையை மீறி ஒரு தரப்பினர் திருவிழா ஏற்பாடு செய்வதால் பதற்றம்
tv

Also Watch

tv

Read this

இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் திருவிழா நடத்த தடை... தடையை மீறி ஒரு தரப்பினர் திருவிழா ஏற்பாடு செய்வதால் பதற்றம்

அரசம்பட்டு - கள்ளக்குறிச்சி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தடையை மீறி திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருவதால்,

திருவிழாவை நடத்தக் கூடாது என கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
42 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved