news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் உன்னதமான பணி..
tv

Also Watch

tv

Read this

மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் உன்னதமான பணி..

முதல்வர் உரை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-07-19T064859

காவல்பணி என்பது மக்கள் பிரச்னைகளை நேரடியாக தீர்த்து வைக்கும் மிக உன்னதமான பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 9 பெண்கள் உட்பட 24 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையாகவும் குறைகளை பொறுமையாக கேட்டு நியாயமான சேவையை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும், அனைவரும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அப்டேட்டாகிக் கொள்ள வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
49 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved