Also Watch
Read this
By: Web Team

ஆடு- மாடு- நகைகள் காணாமல்போன காலம் போய், தற்போது திமுக ஆட்சியில் மனிதனின் சிறுநீரகம் காணாமல் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்தார்.
மதுரை மாவட்டம் ராமையன்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக எம்.எல்.ஏவின் மருத்துவமனையும்,
அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளரின் மருத்துவமனையும் சிறுநீரக திருட்டு குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதாக கூறினார்.
திமுக ஆட்சியில் கிட்னியை காணவில்லை என தேடுகிற நிலைமை காணப்படுவதாகவும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved