news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித ஆரோக்கிய மாதா அன்னை ஆலய திருவிழா முக்கிய வீதிகளில் பவனி வந்த அலங்கார தேர்
tv

Also Watch

tv

Read this

புனித ஆரோக்கிய மாதா அன்னை ஆலய திருவிழா முக்கிய வீதிகளில் பவனி வந்த அலங்கார தேர்

பாக்கியபுரம், திண்டுக்கல்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Church event

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற அலங்கார தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கார தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக அந்தோணியார், குழந்தை ஏசு, சூசையப்பர் சொரூபங்கள் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள தேர் முக்கிய வீதிகளில் பவனி வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலகக் கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

0
37 mins agoshare
Messi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau