news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கண்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்... டூவீலர்கள், கார்களை இடித்துத் தள்ளிக் கொண்டு வந்த லாரி
tv

Also Watch

tv

Read this

கண்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்... டூவீலர்கள், கார்களை இடித்துத் தள்ளிக் கொண்டு வந்த லாரி

பாலுசெட்டிச்சத்திரம், காஞ்சிபுரம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் பஜார் பகுதியில் தாறுமாறாக வந்த கன்டெய்னர் லாரி, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள், கார்களை இடித்துத் தள்ளிக் கொண்டு சென்றதில் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நடந்து சென்று கொண்டிருந்த ஈஸ்வரன் என்பவரை மோதித் தள்ளிக் கொண்டு சாலையோரம் கவிழ்ந்தது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், வடமாநில லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து பாலுசெட்டிச்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
6 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved