news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செய்தியாளரை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை... கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

செய்தியாளரை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை... கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சி

முடிச்சூர், செங்கல்பட்டு

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை தனியார் டிவி செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது.

முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர் சிந்து லேகா.

இவரது தந்தை தனசேகரன் வரதராஜபுரத்தில் உள்ள ஓர் இடத்தை போலி பத்திரம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் துணை ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.

இது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவியின் தந்தை தனசேகரன், அந்த செய்தியாளரை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் அளித்த புகாரில் தனசேகரன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved