news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தற்கொ*லக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி டிஸ்சார்ஜ்
tv

Also Watch

tv

Read this

தற்கொ*லக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Ajitha back to home

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தன்னை அறிவிக்கவில்லை என்ற அதிருப்தியில், கடந்த 25-ஆம் தேதி 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
56 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved