news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது
tv

Also Watch

tv

Read this

ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது

கொடைக்கானல், திண்டுக்கல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Tree fall

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
0 min agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved