news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதியை காட்டி சமையலரை சமைக்க விடாத தலைமை ஆசிரியை?
tv

Also Watch

tv

Read this

சாதியை காட்டி சமையலரை சமைக்க விடாத தலைமை ஆசிரியை?

சிக்னரெட்டியப்பட்டி, கரூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR School issue

கரூர் மாவட்டம் சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சாதியை காரணம் காட்டி, சமையலரை சமைப்பதற்கு தலைமை ஆசிரியை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலை உணவு திட்டத்தில் சமையல் வேலை செய்து வரும் பட்டியலின பெண் நிரோஷா, சாதியை காட்டி தன்னை சமைக்க கூடாது என பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 11 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved