news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தலைவர் தகுதி நீக்கத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு தலைவராக பதவியேற்க விடாமல் ஆணையர் அலைக்கழிப்பு
tv

Also Watch

tv

Read this

தலைவர் தகுதி நீக்கத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு தலைவராக பதவியேற்க விடாமல் ஆணையர் அலைக்கழிப்பு

உசிலம்பட்டி - மதுரை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu thaguthi neekam

தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மீண்டும் நகராட்சி தலைவராக பதவியேற்க விடாமல் ஆணையர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக இருந்த சகுந்தலா, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கடந்தாண்டு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, பல்வேறு காரணங்களை கூறி, அவரை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்த நிலையில், தகுதி நீக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
4 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved