Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில், திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை ஆலய தர்மகர்த்தா தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆலயத்தில் உள்ள மரத்தில் கொடி ஏற்பட்டதையடுத்து, ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved