news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்

பெரியசேமூர், ஈரோடு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு மாவட்டம், பெரியசேமூர்... வீட்டிற்குள் ரண கொடூரமாக உயிரிழந்து கிடந்த மூதாட்டி. சோபாவின் அடியில் கிடந்த செல்போன். செல்போனை வைத்து விசாரணையை தொடங்கிய போலீஸ். மூதாட்டியை துடிக்க துடிக்க கொன்று விட்டு தப்பியோடிய பக்கத்து வீட்டுக்காரன். காவல்துறையினருக்கு போக்கு காட்டி வந்த கொடூரன் சிக்கியது எப்படி? தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்றது ஏன்? நடுநடுங்க வைக்கும் குற்றப் பின்னணி என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 37 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved