news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வாக்கிங் சென்ற வழக்கறிஞர் அடித்து கொலை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

வாக்கிங் சென்ற வழக்கறிஞர் அடித்து கொலை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தகவல்

வண்டியூர், மதுரை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu advocate m

மதுரையில் நடைபயற்சி மேற்கொண்ட வழக்கறிஞரை முன்விரோதம் காரணமாக கல் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர். வண்டியூர் பாலாஜிநகரை சேர்ந்த வழக்கறிஞர் பகலவன், கடந்த 4 ஆம் தேதியன்று வீட்டிற்கு அருகில் நடைப்பயற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற 3 பேர் அவரை பின்தொடர்ந்து சென்று வாக்குவாதம் செய்து கல் மற்றும் கம்பால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கறிஞர் கொலை தொடர்பாக ராம்குமார், அருண்பாண்டி மற்றும் மணிமாறன் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 32 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved