news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்

காட்பாடி, வேலூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister dhurai murugan

ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும் என கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், தவெக தலைவர் விஜயிடம் அரசியல் சாதூர்யம் உள்ளதா என்பது தனக்கு தெரியவில்லை என்றார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல என்றும், உடல் முழுவதும் சிந்திக்கிற திறமை உள்ளவரால் மட்டுமே அனைவரையும் அரவணைத்து செல்ல முடியும் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

6
35 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau