news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போக்கவரத்து ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்..
tv

Also Watch

tv

Read this

போக்கவரத்து ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்..

போக்குவரத்து துறைக்கு ரூ.1,137 கோடி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆயிரத்து137.97 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இவர்களுக்கான ஓய்வுகால பண பலன்களை வழங்கக்கோரி, தமிழக அரசிடம் போக்குவரத்து துறை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய் நிதியை கேட்டிருந்தது.

இதில் முதற்கட்டமாக 1,137.97 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதி பிரித்து வழங்கப்பட உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
6 hrs 44 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved