news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி கழிவறையை பயன்படுத்த முடியாத அவலம்... கோடை விடுமுறைக்கு பிறகு சுத்தம் செய்யவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

பள்ளி கழிவறையை பயன்படுத்த முடியாத அவலம்... கோடை விடுமுறைக்கு பிறகு சுத்தம் செய்யவில்லை என புகார்

ஈகுவார்பாளையம், திருவள்ளூர்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறை பயன்படுத்த முடியாமல் அசுத்தமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு ஒருநாள் கூட சுத்தம் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள மாணவிகள், கழிவறையை சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : காவிரி ஆற்றில் ஆழமான இடத்தில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்... தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயம் - தேடும் பணி தீவிரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 13 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau