Also Watch
Read this
By: Web Team

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் புற்று வடிவில் கவசமின்றி காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரரை காண மக்கள் கால்கடுக்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் குறுக்கு வழியில் அழைத்து செல்வதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved