news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு... சென்னையில் ஒரு பவுன் 74,440 ரூபாய்க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு... சென்னையில் ஒரு பவுன் 74,440 ரூபாய்க்கு விற்பனை

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
price of jewelery

கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 15 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 305 ரூபாய்க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கும் கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 37 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau