news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒட்டன்சத்திரம் சந்தையில் சாம்பார் பூசணி விலை உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஒட்டன்சத்திரம் சந்தையில் சாம்பார் பூசணி விலை உயர்வு

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாம்பார் பூசணி விலை உயர்வு

சாம்பார் பூசணி விலை உயர்வு  :

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சந்தைக்கு மதுரை மற்றும் சேலம் பகுதிகளிலிருந்து அதிகளவில்
சாம்பார் பூசணி இறக்குமதி செய்யப்படுகிறது.

நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை மட்டுமே விற்பனையான சாம்பார் பூசணி தற்போது தொடர்ந்து வரும் சுபமுகூர்த்த தினங்களையோட்டி விலை உயர்ந்த ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த விற்பனையானது சுபமுகூர்த்த தினங்கள் தொடரும் நிலையில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Link
கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தல்

0
2 hrs 57 mins agoshare
திக்விஜய் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved