Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டுகள் பழமையான பாலத்தின் இணைப்பு சாலை கனமழையால் துண்டிக்கப்பட்டது. நத்தம் - ஆறுபாதி கிராமங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.