news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாரை தப்பட்டை முழங்க நடைபெற்ற புரவி எடுப்பு விழா நிறைகுளத்து அய்யனார், கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

தாரை தப்பட்டை முழங்க நடைபெற்ற புரவி எடுப்பு விழா நிறைகுளத்து அய்யனார், கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு

முதுகுளத்தூர், இராமநாதபுரம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Puravi eduppu

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நிறைகுளத்து அய்யனார், கருப்பண்ணசாமி கோவில் புரவி எடுப்பு விழா தாரை தப்பட்டை முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட 9குதிரை சிலைகள், கருப்பண்ணசாமி, தவழும் பிள்ளை ஆகிய உருவ பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயிலில் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் :  கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்ற பெண் கைது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 450 மதுபாட்டில்கள் பறிமுதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
8 mins agoshare
Gold 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau