news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணி.. பூந்தமல்லி-பரந்தூர் வரை மெட்ரோவை நீட்டிக்க அரசு ஒப்புதல்
tv

Also Watch

tv

Read this

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணி.. பூந்தமல்லி-பரந்தூர் வரை மெட்ரோவை நீட்டிக்க அரசு ஒப்புதல்

மெட்ரோவை நீட்டிக்க அரசு ஒப்புதல்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 27 புள்ளி 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8ஆயிரத்து779 கோடி ரூபாய் அளவிலான பணிக்கு அரசு நிர்வாக ரீதியாக ஒப்புதல் வழங்கியுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
43 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved