news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நவராத்திரி பெருவிழாவின் ஏழாவது நாள் விழா ரூ.5 லட்சம் மதிப்பிலான நோட்டுகளை கொண்டு அம்மனுக்கு அலங்காரம்
tv

Also Watch

tv

Read this

நவராத்திரி பெருவிழாவின் ஏழாவது நாள் விழா ரூ.5 லட்சம் மதிப்பிலான நோட்டுகளை கொண்டு அம்மனுக்கு அலங்காரம்

சத்துவாச்சாரி, வேலூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Money alangaram

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி, ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நவராத்திரி ஏழாவது நாள் உற்சவத்தில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தனலட்சுமி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளிய நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 53 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau