news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தெருநாய் துரத்திய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி கடைக்கு வந்தவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்
tv

Also Watch

tv

Read this

தெருநாய் துரத்திய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி கடைக்கு வந்தவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்

விரிவிளை சாலை, கன்னியாகுமரி

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Dog byte

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே 4 பேரை கடிக்க தெருநாய் விரட்டிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விரிவிளை செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை தெரு நாய் விரட்டிய நிலையில், அவர்கள் எதிர் வீட்டுக்குள் சென்று தப்பித்தனர்.

மேலும், அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களையும் கடிக்க முற்பட்டு நாய் துரத்தியது. அப்போது நாயிடமிருந்து தப்பிக்க முயன்றதில் நபர் காயமடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
59 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved