news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "ப" வடிவில் மாணவர்கள் இருக்கை சோதனை கட்டத்தில்தான் உள்ளது..
tv

Also Watch

tv

Read this

"ப" வடிவில் மாணவர்கள் இருக்கை சோதனை கட்டத்தில்தான் உள்ளது..

அன்பில் மகேஷ் திட்டவட்டம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

"ப" வடிவில் மாணவர்கள் இருக்கை என்பது சோதனை கட்டத்தில் உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ப வடிவில் மாணவர்கள் அமரவேண்டும் என அரசாணையோ, கட்டாயமோ இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 43 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved