news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதிய வேன்
tv

Also Watch

tv

Read this

கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதிய வேன்

வாழ்வாங்கி, விருதுநகர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN Bus accident

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த வாழ்வாங்கி பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் ஓட்டுநர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் என 4 பேர் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
10 hrs 59 mins agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved