news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

வெள்ளா, இராமநாதபுரம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Wall collapsed

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளா கிராமத்தில் கனமழையால் ஊறி போன ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். கார்த்திகை செல்வம் என்பவர் குடும்பத்தினருடன் இரவில் தூங்கி கொண்டிருந்த போது, அவரது வீட்டின் மீது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியதில் கார்த்திகை செல்வம் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், அவரது மனைவி ஜெயமாலினி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 44 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved