news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சலங்கைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
tv

Also Watch

tv

Read this

சலங்கைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

வெங்கட்நாயக்கன்பட்டி, திருச்சி

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY JALLIKATU

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் கால்களுக்கு கட்டப்படும் சலங்கைகள் தயாரிக்கும் பணி, திருச்சி மாவட்டம் வெங்கட்நாயக்கன்பட்டியில் மும்முரமாக நடைபெறுகிறது.பண்டிகை காலங்களில் சலங்கைகள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில்,இதனை நம்பியே உள்ள தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
42 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved