Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் சுப்பிமணியசுவாமி கோயில் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் மின்கசிவு காரணமாக மின் மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதனையடுத்து, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து தகவல்அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மின்மீட்டர் தீப்பற்றி எரிந்ததை அணைத்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved