news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோவிலில் தேரோட்டம்... ரத வீதிகளில் தேர்களின் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோவிலில் தேரோட்டம்... ரத வீதிகளில் தேர்களின் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வைத்தியநாதசாமி கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ரதவீதிகளில் வைத்தியநாதசாமி, பிரியாவிடை மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளிய தேர்களை பக்தி கோஷம் முழங்க ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தையொட்டி முன்னதாக உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் திமுக - அதிமுக ஆட்சி, எதிர் எதிர் கட்சிகள் கைகோர்க்குமா?

5
4 mins agoshare
தமிழகத்தில் திமுக - அதிமுக ஆட்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved