news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”திமுகவை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைப்பு”
tv

Also Watch

tv

Read this

”திமுகவை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைப்பு”

நாமக்கல், ராசிபுரம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Minister mathi vendan

தவெக தலைவர் விஜய், திமுக பற்றி ஏதாவது குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைப்பதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் விஜய் கவனம் பெற்றாலும், அது அவருக்கு சாதகமாக இருக்காது என்று கூறினார்.சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக விஜய் பேசுவதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். அதிமுகவை விஜய் ஏன் விமர்சிப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

5
29 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved