news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வீட்டில் காளான் சமைத்து சாப்பிட்டவர்களுக்கு திடீர் மயக்கம்
tv

Also Watch

tv

Read this

வீட்டில் காளான் சமைத்து சாப்பிட்டவர்களுக்கு திடீர் மயக்கம்

ஆறுகாணி, கன்னியாகுமரி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Mushroom issue

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே, காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மயக்கம் அடைந்த நிலையில், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கும்பிக்கல் கடவு பகுதியில் ஏராளமான பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மோகன் காணி என்பவரது வீட்டில் உள்ளவர்கள் காளான் சமைத்து சாப்பிட்டதில் மயக்கம் அடைந்தனர்.

அதில், மோகன் காணி, அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என மொத்தம் 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மோகன் காணி, அவரது மனைவி மற்றும் மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 56 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved