news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை வெட்டுவதாக மிரட்டல் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை வெட்டுவதாக மிரட்டல் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த மிரட்டல்

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Threten

கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கி ரத்து செய்யப்பட்டதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டு உதவி மையத்தை தொடர்பு கொண்ட இளைஞர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை வெட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது.

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், வீடு கட்டுவதற்கான பணி ஆணை ரத்து குறித்து கடந்த மாதம் 11ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்ட அவர், ஆட்சியர், எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலரை கொலை செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 28 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved