news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒன்றன்பின் ஒன்றாக வந்த 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் நல்வாய்ப்பாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பிய பயணிகள்..!
tv

Also Watch

tv

Read this

ஒன்றன்பின் ஒன்றாக வந்த 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் நல்வாய்ப்பாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பிய பயணிகள்..!

சங்கரன்கோவில், தென்காசி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tnk bus accident

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒன்றன்பின் ஒன்றாக வந்த மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் விலக்கு அருகே இரண்டு தனியார் மற்றும் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தன. அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்ற தனியார் பேருந்து அருகே சென்றதால், விபத்தை தவிர்க்க பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

2
9 hrs 41 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved