news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
tv

Also Watch

tv

Read this

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று காலை இறக்கம் கண்டது.

ஒரு சவரன் ரூ.87ஆயிரம் வரை உச்சம் தொட்ட தங்கம், தொடர்ச்சியாக நேற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. விலை குறையாதா? என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னையில் நேற்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. ஆனால், மாலையில் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ‘ஷாக்’ கொடுத்தது. நேற்று வரத்தக நேர முடிவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,950 ஆகவும், ஒரு சவரன் ரூ.87,600 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,840 ஆகவும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.86,720 ஆகவும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.161 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.3000 குறைந்து ஒரு கிலோ ரூ.1.61 லட்சத்துக்கும் விற்பனையானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

8
43 mins agoshare
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved