news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே நாளில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்த தக்காளி..
tv

Also Watch

tv

Read this

ஒரே நாளில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்த தக்காளி..

திடீரென விலை உயர்ந்த தக்காளி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த ஒரு வாரமாக கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி மொத்த விற்பனையில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானது.

நவீன் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறிய வியாபாரிகள் மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
10 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved