news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கன்னியாகுமரியில் சுற்றுலா படகு டிக்கெட் கட்டணம் உயர்வு... சாதாரண கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு
tv

Also Watch

tv

Read this

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு டிக்கெட் கட்டணம் உயர்வு... சாதாரண கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு

கன்னியாகுமரி

93

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரில் சுற்றுலா படகுகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் வியாழக்கிழமை முதல் உயர்த்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி சாதாரண கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சிறப்பு கட்டணம் 300 ரூபாயில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திடீர் கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
2 hrs 49 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved