news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி மகிழ்ச்சி

ஆழியார், கோவை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aliyar Kaviyaru

வார விடுமுறையை ஒட்டி கோவை மாவட்டம் ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பம் குடும்பமாக நீராடி மகிழ்ந்தனர்.

ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான சூழல் நிலவியதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்து கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த பயணிகள் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமல் திணறினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
22 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved