news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வார விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவியில் குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்
tv

Also Watch

tv

Read this

வார விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவியில் குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

தருமபுரி - ஒகேனக்கல்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri

வார விடுமுறையை கொண்டாட தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, சுற்றுலா பயணிகள் அவர்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

அதே போல் பறவைகள் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், முதலை பண்ணை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

7
20 mins agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved