news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு... நிழற் குடையால் வியாபாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு... நிழற் குடையால் வியாபாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு

கல்பாக்கம், செங்கல்பட்டு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை வியாபாரிகள் சிலர் தடுத்து நிறுத்தினர்.

புதுப்பட்டினம் பகுதியில் நிழற்குடை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுவதாக பலமுறை கோரிக்கை வைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்,

பேருந்து நிழற்குடை மறைத்து தங்களது வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 28 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved