news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓசூர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றம்... ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் சிக்கிய வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

ஓசூர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றம்... ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் சிக்கிய வாகனங்கள்

ஓசூர், கிருஷ்ணகிரி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், ரிங் ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஓசூர் ரிங் ரோட்டில் கனரக வாகனங்கள் மற்றும் பெங்களூரு நோக்கி செல்லும் வாகனங்கள் செல்வதால் நெருக்கடி ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved