news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார் மோதியதில் போக்குவரத்து முதன்மை காவலர் பலி
tv

Also Watch

tv

Read this

கார் மோதியதில் போக்குவரத்து முதன்மை காவலர் பலி

மடிப்பாக்கம், சென்னை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Pallikaranai

சென்னை பள்ளிக்கரணையில், கார் மோதி மடிப்பாக்கம் போக்குவரத்து முதன்மை காவலர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மடிப்பாக்கத்தில் காவலர் மேகநாதன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கார் ஒன்று நிற்காமல் செல்ல, அவர் காரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் மீது மோதிய கார் சுமார் 20 மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மடிப்பாக்கத்தை சேர்ந்த சாய்ராம், மதுபோதையில் காரை ஓட்டியதில் காவலர் உயிரிழந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
7 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved